< விவசாய சந்தை | Vanga Virka விவசாய சந்தை | Vanga Virka
SVANidhi Mobile App

விவசாய சந்தை வாங்க விற்க

901

விவசாய சந்தை: vanga virka

நமது சிறுதொழில்முனைவோர்.காம் இணையதளம், விவசாயிகள் மற்றும் விவசாய பொருள்கள் உற்பத்தி செய்போவர்களுக்கு, தங்கள் பொருட்களை நல்ல விலைக்கு விற்பனை செய்யவும், மேலும் தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கவும் இந்த விவசாய சந்தை பகுதி இலவச இணைப்பு பலமாக செயல்படுகிறது. விவசாயிகள் நமது இணையத்தை பயன்படுத்தி, தங்கள் விற்பனையை பெருக்க அழைக்கிறோம், நன்றி

நமது இணையத்தில், தங்கள் பொருள்களை விற்பனை செய்ய, வாட்ஸஅப் மூலம் பதிவு செய்ய, கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.

vanga virka whats app

[wptb id=1012]

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு நன்றி

நர்சரி செடிகள் ரூபாய் 5 மட்டுமே : cheapest nursery in chennai

சிறுதொழில்முனைவோர் .காம் இணையம், நர்சரி தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு குறைந்த விலையில் அதாவது ரூபாய் 5/-க்கு அனைத்து வகையான பழ, மர மற்றும் பூ செடிகள் கிடைக்கும். தமிழ் நாடு முழுவதும் டெலிவரி செய்யப்படுகிறது. ரூபாய் 5000 முதலீடு கொண்டு 15000 வரை இலாபம் பார்க்க முடியும். மேலும் பெரிய நகரங்களில் நம் வீட்டு முன்னால் கூட இந்த தொழிலை தொடங்க முடியும்.

கௌஷிக் நர்சரி

+91 98430 66132

+91 63691 39990

ராக்கம்மா நர்சரி
9943321247
6374126562

PMP நர்சரி
97876 06249
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *