< Nursery Trichy | வருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் Nursery Trichy | வருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள்
trichy nursery

வருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் – Nursery Trichy

192

வருடம் ஏக்கருக்கு 2 இலட்சம் வருமானம் தரும் மரங்கள் | Nursery Trichy 

16 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் தரக்கூடிய ராஜமுந்திரி ஆப்பிள் கொய்யா செடிகள், விற்பனைக்கு உள்ளது. அதேபோல் 11 மாதத்தில் ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் தரக்கூடிய ராஜமுந்திரி சாத்துக்குடி செடிகளும் விற்பனைக்கு உள்ளது.

ஆரஞ்சு,தென்னை, எலும்பிச்சை ஏக்கருக்கு 2 லட்சம் வருமானம் தரக்கூடிய உயர்தர மரங்கள் உள்ளன.

செம்மரம், தேக்கு போன்ற அனைத்து வகையான செடிகளும் தங்கள் இடங்களுக்கே வந்து நடவு செய்து பாதுகாத்து தரப்படும். இதுவரை 300கும் மேற்பட்ட தோப்புக்களை உருவாக்கி உள்ளோம். nursery trichy. தோப்புக்களை உருவாக்க சரியான நேரம் இதுவாகும்.

 

  • அனைத்து மண்ணிலும் வளரும்
  • நீர் தேவை மிகவும் குறைவு
  • நோய் மேலாண்மை மிகவும் குறைவு
  • தமிழ் நாட்டின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்றது
  • விற்பனை எளிது
  • தங்கள் இடத்துக்கு வந்து நடவு செய்து தரப்படும்

மேலும் வருடம் ஆக ஆக வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

தொடர்பு கொள்ளும்போது மகிழ் டாட் காமில் பார்த்ததாக நினைவு கூரவும். தங்கள் நண்பர்களுக்கு பகிரவும் யாருக்கேனும் உதவியாக இருக்கும்.

தொடர்புக்கு:
இந்தியா ஹைடெக்

+919942391945

+9199761 25713

 

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   maghilweb@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   maghilweb@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி


athangudi tiles

விளம்பரம் : ஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை: 9750191831




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *