< ஒரு ஏக்கர் தென்னை வருடத்திற்கு இரண்டு லட்சம் வருமானம் | Nursery In Trichy ஒரு ஏக்கர் தென்னை வருடத்திற்கு இரண்டு லட்சம் வருமானம் | Nursery In Trichy
Nursery in trichy

ஒரு ஏக்கர் தென்னை வருடத்திற்கு இரண்டு லட்சம் வருமானம் Nursery in trichy

284

ஒரு ஏக்கர் தென்னை வருடத்திற்கு இரண்டு லட்சம் வருமானம் | Nursery in trichy

 

இந்தியா முழுவதும் 250க்கும் மேற்பட்ட பழம் மற்றும் மர தோட்டங்களை உருவாக்கிய பெருமை இந்தியா ஹைடெக் நிறுவனத்தை சேரும்.

நாங்கள் வருடத்தில் அதிக லாபம் தரும் வீரிய நாட்டுரக மற்றும் ஹைபிரிட் மர மற்றும் பழ செடிகளை நற்று தருகிறோம்.

எங்களிடம் இரண்டே வருடத்தில் பயனளிக்கக்கூடிய, வருடத்திற்கு மூன்று முறை காய்க்க கூடிய மாண்டியா ரக என தென்னை கன்றுகள் உள்ளன. Nursery in trichy

அதேபோல் இரண்டே வருடத்தில் காய்க்க கூடிய பலா மரம், ஆறே மாதத்தில் காக்கக்கூடிய எலுமிச்சை மரம் செடிகள், ஏக்கருக்கு 3 டன் விளைச்சல் தரக்கூடிய கொய்யா செடிகள் மற்றும் உயர் ரக மரங்கள் மற்றும் பர்மா தேக்கு மர செடிகள் எங்களிடம் விற்பனைக்கு உள்ளன. எங்களின் சிறப்பு நாங்கள் வைத்து தரும் அனைத்து கன்றுகளும் 99% நன்கு வளர்ந்து தொடர்ந்து வருமானம் அளிக்க கூடியதாகும்.

மேலும் தங்கள் தோட்டங்களில் வருமானத்திற்கு எங்களது அனுபவம் தங்களுக்கு மிகவும் கைகொடுக்கும், ஏனெனில் நாங்கள் இந்தியா முழுவதும் 250க்கும் மேற்பட்ட தோப்புக்களை உருவாக்கி உள்ளோம்.

விளம்பரத்தார் மற்றும் கட்டுரை ஆசிரியரை தொடர்புகொள்ளும் பொழுது மகிழ்.காமில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழிலை விளம்பரம் செய்ய maghilweb@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

 

இந்தியா ஹைடெக்
திருச்சி
9976125713
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *