< டீ-சர்ட் பிரிண்டிங் தொழில் | New Business Ideas In Tamil 2021 டீ-சர்ட் பிரிண்டிங் தொழில் | New Business Ideas In Tamil 2021
t shirt

டீ-சர்ட் பிரிண்டிங் தொழில் மாதம் 40000 இலாபம் – New Business Ideas in Tamil 2021

403

New Business Ideas in Tamil 2021 | டீ-சர்ட் பிரிண்டிங் தொழில் 

நமது மகிழ்.காம் தொழில்முனைவர்களுக்காக புதிய அல்லது பெரிய சந்தை வாய்ப்புள்ள தொழில்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போவது டீ-சர்ட் பிரிண்டிங் பற்றிய தொழிலாகும். டீ-சர்ட் பிரிண்டிங் என்பதே இன்றைய கால கட்டத்தில் பெரிய சந்தை வாய்ப்புள்ள ஒரு தொழிலாக உள்ளது. எப்படி எனில் இன்று ஒரு சிறிய அல்லது பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு தங்களின் சின்னம் பொறித்த டீ சட்டையை கொடுக்க விரும்புகின்றனர்.

விளம்பரம் : நாட்டு கோழி மொத்த விற்பனைக்கு : 9566983150

மேலும் நகரம் மற்றும் கிராமத்தில் உள்ள மக்கள் திருவிழா அல்லது ஏதேனும் பெரிய விழாக்களில் ஒரேமாதிரி உடை அணிய விரும்புகின்றனர். அந்த நேரங்களிலும் டீசர்ட் பிரின்டிங் என்பது பெரிய அளவில் தேடப்படுகிறது. அதுமட்டுமல்லாது ஒரு நடிகரின் படம் ரிலீசாகும் பொழுதோ அல்லது மஞ்சுவிரட்டு திருவிழாக்கள் போன்ற தருணங்களில் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே மாதிரி டீசர்ட் பிரிண்டிங் செய்து அணிய விரும்புகின்றனர்.

முதலீடு மற்றும் இலாபம்:

மார்க்கெட்டில் இந்த டீ சர்ட் பிரிண்டிங் மிஷின் என்பது ரூபாய் 20000 முதல் கிடைக்கிறது. இந்த தொழிலில் ஒரு லட்சம் முதலீட்டில் தொடங்கினால், மாதம் 30 ஆயிரம் வரை லாபம் பெற முடியும் என்பது தொழில்முனைவோர்களின் கருத்து. பிரிண்டிங் மிஷின் வாங்கும் முன் இணையத்தில் நன்கு தேடவும்.


விளம்பரத்தார் மற்றும் கட்டுரை ஆசிரியரை தொடர்புகொள்ளும் பொழுது மகிழ்.காமில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழிலை விளம்பரம் செய்ய [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *