< Muyal Valarpu Training | முயல் மற்றும் காடை வளர்ப்பு இலவச பயிற்சி Muyal Valarpu Training | முயல் மற்றும் காடை வளர்ப்பு இலவச பயிற்சி
muyal valarpu

முயல் மற்றும் காடை வளர்ப்பு இலவச பயிற்சி

1293

 Muyal Valarpu Training  முயல் மற்றும் காடை வளர்ப்பு இலவச பயிற்சி

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் பிப்ரவரி , 25-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு மற்றும் சந்தைப்படுத்துதல்’, 27-ம் தேதி ‘முயல் மற்றும் காடை வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவு அவசியம்.

செல்போன்: 94885 75716, 77088 20505.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.மேலும் தங்களுக்கு தெரிந்த தொழில் மற்றும் துணுக்குகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். நல்ல விசயத்தை இந்த உலகம் அறிய செய்யோம். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *