< ஒரு இல்லத்தரசியாக எப்படி பணம் சம்பாதிக்கலாம் | Magalir Suya Thozhil In Tamil ஒரு இல்லத்தரசியாக எப்படி பணம் சம்பாதிக்கலாம் | Magalir Suya Thozhil In Tamil
magalir suya thozhil in tamil

ஒரு இல்லத்தரசியாக எப்படி பணம் சம்பாதிக்கலாம்?

1121

ஒரு இல்லத்தரசியாக எப்படி பணம் சம்பாதிக்கலாம்? பணம் சம்பாதிக்க சாத்தியமான வழிகள் யாவை? magalir suya thozhil in tamil

  1. பங்கு வர்த்தகத்தை கற்று கொண்டு அதில் சிறிய முதலீடு செய்து தினம்தோறும் நல்ல தொகையை ஈட்ட முடியும்
  2. உங்களுக்கு எந்த விஷயத்தில் அனுபவம் மற்றும் ஆர்வம் அதிகமோ அதை பற்றிய ஒரு வலைதளத்தை உருவாக்கி google Adsense approval பெற்று அதன் மூலம் பணம் ஈட்டலாம்
  3. Alibaba இணையதளத்திற்கு சென்று விலை மலிந்த வீட்டு உபயோக பொருட்களை வாங்கி amazon இணையதளத்தில் விற்கலாம்.

எழுத்தாளரைப் பற்றி:Quora-வில் இருந்து
முருகன்
பொறியாளர், blogger, Youtuber, பங்குச்சந்தை முதலீட்டாளர்


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நபர்களுக்கு பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *