<

இணையம் மூலம் ஆதார் பான் எப்படி இணைப்பது? How To Add Aadhar With Pan Card Tamil இணையம் மூலம் ஆதார் பான் எப்படி இணைப்பது? How To Add Aadhar With Pan Card Tamil
பான் கார்டு

இணையம் மூலம் ஆதார் பான் எப்படி இணைப்பது?

386

 

இணையம் மூலம் ஆதார் பான் எப்படி இணைப்பது?How to add aadhar with pan card tamil

ஆதார் மற்றும் பான் எண்ணினை இணைக்க http://incometaxindiafiling.gov.in/ என்ற இணைய பக்கத்தில் சென்று இணைக்கலாம். இந்த இணைய பக்கத்திற்கு சென்று, வலைதளத்தின் இடது பக்கத்தில் உள்ள ஆதார் லிங்க் என்ற ஆப்சனை கிளிக் செய்யவும். அதன் பின்பு உங்களின் பான் மற்றும் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கேட்கும். அதில் உங்கள் பெயரினை பிழையில்லாமல் பதிவிட வேண்டும். இதனையடுத்து உங்கள் பிறந்த தேதி உள்ள ஒரு சிறிய டிக் பாக்ஸ் இருக்கும் அதனை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அங்குள்ள captcha எண்ணினை பதிவு செய்து க்ளிக் செய்தால், பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிக்கு ஒரு ஓடிபி வரும். இதனை பதிவு செய்த பின்னர் கடைசியாக லிங்க் ஆதார் என்பதை க்ளிக் செய்தல் வேண்டும்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *