< சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி | DSMS Certification Courses In Chennai சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி | DSMS Certification Courses In Chennai
adult education 3258944 640

சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி

1089

சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி : DSMS Certification courses in Chennai

டிப்ளமோ இன் சித்த சயின்ஸ் DSMS

சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி தூத்துக்குடி மாவட்டம் விடியல் பயிற்சி மையத்தின் சார்பாக குறுகியகால தொலைதூர சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் மூலிகை இனங்காணல், பலவகை சூரணம் செய்தல், மூலிகைப் பொருள்கள் தயாரித்தல், மூலிகை விளக்கம் மற்றும் சித்த மருத்துவர்களின் நேரடி பயிற்சி வழங்கப்படும் பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் பயிற்சி நடைபெறும். 20 நபர்கள் மட்டும் அனுமதி

பயிற்சி காலம்         : 6 மாதம்
பயிற்சி கட்டணம்  : 6999/-
தொடர்புக்கு             : 9994669307

தகுதி                            : 8ம் வகுப்புக்கு மேல் 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி

Screenshot 2020 06 06 VANIGAM I D13 I MAY I 23 5 2020 pmd வணிகம் 23 5 2020 pdf1

விளம்பரம்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *