< மெழுகுவர்த்தி மொத்தமாக வாங்க | Candle Manufacturer In Thanjavur மெழுகுவர்த்தி மொத்தமாக வாங்க | Candle Manufacturer In Thanjavur
candle manufacturer in thanjavur

தரமான மெழுகுவர்த்தி மொத்தமாக வாங்க

959

தரமான மெழுகுவர்த்தி மொத்தமாக வாங்க: candle manufacturer in thanjavur

வணக்கம்
சுதா மெழுகுவர்த்தி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு முதல் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இயங்கி வருகிறது. எங்கள் நிறுவனத்தில் அதிக வேதி பொருள்கள் சேர்க்காமல், ஏற்றுமதி தரத்தில் மெழுகுவர்த்திகள் பல வண்ணங்களில், பல டிசைன்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.

தமிழகம் முழுவதும் முகவர்கள் தேவை, மேலும் மொத்தமாக வேண்டும் எனிலும் அணுகலாம். தங்களுக்கு தேவையான கலர் மற்றும் டிசைன்களில் ஆடரின் பெயரில் மெழுகுவர்த்தி செய்து தரப்படும்.

மேலும் மெழுகுவர்த்தி செய்ய பயிற்சி வேண்டும் என்றாலும், மூலப் பொருள்கள் வேண்டும் எனினும் எங்களை தொடர்பு கொள்ளவும்.

candle manufacturer thanjavur

 

தொடர்புக்கு :
சுதா மெழுகுவர்த்தி
எண் : 1689 ஸ்ரீ ராம் நகர்
திருவையாறு
தஞ்சாவூர் மாவட்டம் -613204
போன் : 7639512917, 96004 83980

 

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழில் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்ய நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். மேலும் தங்களுக்கு தெரிந்த புதிய தொழில் வாய்ப்புகள் / புதிய சிந்தனைகளை நமது இணையத்தில் இடம் பெற செய்ய தங்களது கட்டுரைகளை அனுப்புங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள் நன்றி
One thought on “தரமான மெழுகுவர்த்தி மொத்தமாக வாங்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *