< Athangudi Tiles | ஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை Athangudi Tiles | ஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை
athangudi tiles chennai

ஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை – athangudi tiles

137

ஆத்தங்குடி டைல்ஸ் விற்பனை செய்ய முகவர்கள் தேவை | Athangudi Tiles

செட்டிநாடு என்று அழைக்கப்படும் காரைக்குடி பகுதியில் கைகளால் உற்பத்தி செய்யப்படும் ஆத்தங்குடி டைல்ஸ் உலகப் புகழ்பெற்ற பொருளாகும். 120 வருடங்களுக்கு மேலாக புழக்கத்தில் இருக்கும் இந்த Athangudi Tiles டைல்ஸ் குறைந்தத மூலப் பொருள்களை பயன்படுத்தி கண்ணாடி மற்றும் கைகளால் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த டைல்ஸ் உலகம் முழுவதும் மக்கள் விரும்பி தங்கள் வீடுகளில் தளங்களில் பதித்து அழகு பார்க்கின்றனர்.

இரண்டு தலைமுறைக்கு மேல் இந்த Athangudi Tiles டைல்ஸ் தயாரிப்பில் அனுபவம் உள்ள வேலம்மாள் பங்களா டைல்ஸ் என்ற நிறுவனம் ஆத்தங்குடி டைல்ஸ் உற்பத்தியில் ஒரு முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனம் தற்போது தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் விற்பனை முகவர்களை நியமித்து வருகிறது.மேலும் தங்கள் வீடுகளுக்கு தேவையெனில் குறைந்த விலையில் பெறலாம்.

 

ஆத்தங்குடி டைல்ஸ் இன்றும் மார்க்கெட்டில் நல்ல தேவை உள்ள ஒரு டைல்ஸ் ஆகும். அதிக இலாபம் தரும் இந்த தொழிலை குறைந்த முதலீட்டில் தொடங்க தொடர்புக்கு: தொடர்பு கொள்ளும்போது மகிழ் டாட் காமில் பார்த்ததாக நினைவு கூரவும்.

வேலம்மாள் பங்களா டைல்ஸ்
ஆத்தங்குடி– 630 101

+91 97501 91831
+91 80159 83836

Athangudi Tiles

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   maghilweb@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   maghilweb@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *