< விவசாய சந்தை | Vivasaya Santhai | Vanga Virka | Online Uzhavar Santhai விவசாய சந்தை | Vivasaya Santhai | Vanga Virka | Online Uzhavar Santhai
நாட்டு விதைகள் இலவசம்

விவசாயிகளின் நேரடி விவசாய சந்தை

1256

விவசாயிகளின் நேரடி விவசாய சந்தை | Vivasaya Santhai | Vanga Virka | Online uzhavar santhai

விவசாயிகள் தங்கள் பொருள்களை நல்ல விலையுடன் நேரடியாக விற்பனை செய்யவும், நுகர்வோரும் தங்களுக்கு தேவையான உணவு அல்லது விவசாயம் சார்ந்த பொருள்கள்களை குறைந்த விலையில் வாங்கவும் நமது சிறுதொழில்முனைவோர்.காம் மின்னிதழ் வாங்க – விற்க என்ற பகுதியை முற்றிலும் இலவசமாக வழங்கிறது. விவசாய பெருமக்கள் தங்கள் பொருள்களை விற்பனை செய்ய இந்த பகுதியில் பதிவு செய்து பயன்பெறவும். நமது இணையத்தில், தங்கள் பொருள்களை விற்பனை செய்ய, வாட்ஸஅப் மூலம் பதிவு செய்ய, கீழே உள்ள படத்தை கிளிக் செய்யவும்.

vanga virka whats app

 

மூலிகைகள் விற்பனை:
மஞ்சள்,வல்லாரை போன்ற மூலிகைகள் மற்றும் 46 வகையான பயிர்களுடன் பல பயிர் சாகுபடி முறையில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட ரெட் லேடி பப்பாளி பழங்கள் நேரடி விற்பனை.

தொடர்புக்கு :
கல்லூர் இயற்கை பண்ணை,
காரைக்குடி.
8610133616

 

மஞ்சள் விற்பனை:
எங்களிடம் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட மஞ்சள் மற்றும் மஞ்சள் தூள் கிடைக்கும் அனைத்து ஊர்களுக்கும் பார்சல் வசதி உண்டு.

தொடர்புக்கு :
8667319991,
9994886225,
7010900557

சூப்பா் நேப்பியா் விதைகரனை விற்பனைக்கு:
ஆடு மாடுகளுக்கான பசுந்தீவன முதல் தரமான விதை கரணை கிடைக்கும்
1 கரணை = 0.90 பைசா

தொடர்புக்கு:
9787974403

 

பசுந்தீவன விதை விற்பனைக்கு:
வேலி மசால் விதை (முதல் தரமானது) விற்பனைக்கு.

தொடர்புக்கு:
8056313674

 

தேன் விற்பனை :

வனபகுதியில் பெட்டி வைத்து எடுக்கப்பட்ட சுத்தமான வளர்ப்பு தேன் கிடைக்கும், குறைந்த பட்சம் 10 கிலோ வாங்க வேண்டும்,

தொடர்புக்கு:
956644 201

 

கோழிப்பண்ணை பொருள்கள் :
எங்களிடம் கோழிகளுக்கு தேவையான தீவன டப்பாக்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் அனைத்து இடங்களுக்கும் டெலிவரி வசதி உண்டு.

தொடர்புக்கு:
8838143530
8678919943

 

Keywords: விவசாய சந்தை, Vivasaya Santhai, Vanga Virka, Online uzhavar santhai, uzhavar santhai near me, pasumai santhai, agriculture tamil website, agriculture classified tamil website.

 

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நண்பர்களுக்கு பகிரவும். நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *