< ரூ.5000முதலீட்டில் அஞ்சலகம் தொடங்கலாம் - Tamil Business News | New Business Ideas In Tamil ரூ.5000முதலீட்டில் அஞ்சலகம் தொடங்கலாம் - Tamil Business News | New Business Ideas In Tamil
indian post

ரூ.5000முதலீட்டில் அஞ்சலகம் தொடங்கலாம்

966

ரூ.5000முதலீட்டில் அஞ்சலகம்

இன்று இந்தியா முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் உள்ளன. இவ்வளோ எண்ணிக்கை இருந்தும், அஞ்சலகம் இல்லாத பகுதிகளும் இந்தியாவில் உள்ளன.

எனவே மத்திய அரசு அஞ்சலக சேவை மற்றும் தேவையை விரிவாக்கம் பொருட்டும், மேலும் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் பொருட்டு அஞ்சலக முகவர்களை அஞ்சலகங்கள் இல்லாத பகுதிகளில் முகவர்களை நியமிக்க முன்வந்துள்ளது.

இதன் மூலம் தாங்கள் கிராமப்புறம் மற்றும் சிறுநகரங்களில் அஞ்சலக பொருட்களின் விற்பனை செய்து வருமானம் ஈட்ட முடியும்.

அஞ்சலக முகவராக தகுதி:

18 வயது பூர்த்தி அடைந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் தேர்வு செய்யப்படும் முகவர்களுக்கு பின்வரும் அடிப்படையில் கமிஷன் தொகை வழங்கப்படும் தலா ஒரு ரிஜிஸ்டர் போஸ்டருக்கு 3 ரூபாய் ஒரு ஸ்பீடு போஸ்ட் மூணு ரூபாய் 100 முதல் 200 ரூபாய் என மணி அதற்கு முன் ரூபாய் 50 பைசா ரூபாய் 200 க்கும் மேற்பட்ட மணி அடித்து அஞ்சு ரூபாய் மற்றும் அஞ்சல் தலைகள் மன்னர் விண்ணப்பம் போன்றவற்றில் 5 சதவீதம் கமிஷன் வழங்கப்படும் தாங்கள் முகவராக வேண்டுமெனில் மாவட்ட தலைமை அஞ்சல் நிலையத்திற்கு சென்று விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் அஞ்சல் துறை முகவர்கள் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளும் அதன் பிறகு நாங்கள் குறிப்பிட்ட பகுதியில் அஞ்சலக சேவையை வழங்க முடியும் இதற்கு அதிகபட்சமாக 5,000 ரூபாய் முதலீடாக இருக்கும்.

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   [email protected]


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *