< மூலிகை குளியல் சோப்புக்கு முகவர்கள் தேவை மூலிகை குளியல் சோப்புக்கு முகவர்கள் தேவை
homemade soap

மூலிகை குளியல் சோப்புக்கு முகவர்கள் தேவை

1200

அரசு அனுமதிபெற்ற செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெயில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளியல்சோப்புகள்.
1. தேங்காய் எண்ணெய்
2. தண்ணீர் ( water )
3. காஸ்டிக் சோடா
இவற்றை மட்டுமே பயன்படுத்தி இந்த 15 வகையான குளியல்சோப்புகளை தயாரித்துள்ளோம்…
இயற்கை அங்காடிகள்,மொத்த,சில்லரை விற்பனையாளர்கள் அனைவரும் தொடர்பு கொள்ளலாம்..
கைப்பேசி 812267637

சிறப்பு அம்சங்கள் :-homemade soap
1.தனித்தன்மை – Unique combination
2.ரசாயன கலவை இல்லை-No Chemicals
3.செயற்கை வர்ணங்கள் இல்லை-No Artificial Colours
4.மிருக கொழுப்பு இல்லை-No Animal Fat
5.மிருக பரிசோதனை இல்லை-No Animal Testing
6.வாசனை திரவியங்கள் இல்லை- No Scented Perfumes
7.செயற்கை சாரம் இல்லை- No Artificial Essence
8.அரிய மூலிகைகள்-Rare Herbs
9.அத்தியாவசிய எண்ணைகள்-Essential Oils
10.இயற்கை மூல பொருள்கள்-Natural Ingredients
இந்தசோப் உபயோகபடுத்தினால் நமது தோலில்உள்ள ஓட்டைகள் திறக்கபட்டு உடலின் கழிவுகள் வேர்வைமூலம் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
weight 75 கிராம்.


விளம்பரம் : நாட்டு மருந்துகள் வாங்க www.nattumarunthu.com 


 

1. வேப்பிலை சோப்
2. கற்றாழை சோப்
3. புதினா துளசி சோப்
4. பப்பாளி சோப்
5. பசும்பால் சோப்,
6. கஸ்தூரி மஞ்சள் + பாசிப்பயிறு + கடலைமாவு சோப், 7.ஆவாரம்பூ சோப்,
8. முல்தானிமெட்டி சோப்,
9. ரோஜாஇதழ் சோப் ,
10. உருளைகிழங்கு + தக்காளி சோப்,
11. கேரட் + எலுமிச்சை சோப் ,
12. சந்தனம் சோப் ,
13. லெவெண்டர் சோப் ,
14. லெமன் ஆரஞ்சு சோப்,
15. குப்பைமேனி சோப்
கலந்து தயாரிக்கப்பட்ட 15 வகையான மூலிகை குளியல் சோப்புக்கு முகவர்கள் தேவை .

இயற்கை அங்காடிகள்,மொத்த,சில்லரை விற்பனையாளர்கள் அனைவரும் தொடர்பு கொள்ளலாம்..
கைப்பேசி 812267637

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *