< சிவகங்கையில் பண்ணைக்குட்டை மீன்வளர்ப்பு இலவசபயிற்சி சிவகங்கையில் பண்ணைக்குட்டை மீன்வளர்ப்பு இலவசபயிற்சி
மீன் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு

1015

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில்  அக்டோபர் 17-ம் தேதி ‘பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு’, 22-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘பரண்மேல் ஆடு வளர்ப்பு, 31-ம் தேதி ‘கால்நடைக்கான தீவன வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716, 77088 20505.

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *