< காரைக்குடியில் பரண்மேல் ஆடு மற்றும் தீவன வளர்ப்பு இலவச பயிற்சி காரைக்குடியில் பரண்மேல் ஆடு மற்றும் தீவன வளர்ப்பு இலவச பயிற்சி
Broiler Goat Rearing

காரைக்குடியில் பரண்மேல் ஆடு மற்றும் கால்நடைக்கான தீவன வளர்ப்பு இலவச பயிற்சி

1520

பரண்மேல் ஆடு வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் அக்டோபர் 15-ம் தேதி ‘வேளாண் பொருள்களில் மதிப்புக்கூட்டல்’, 17-ம் தேதி ‘பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு’, 22-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘பரண்மேல் ஆடு வளர்ப்பு, 31-ம் தேதி ‘கால்நடைக்கான தீவன வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716, 77088 20505.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *