< ரூபாய் 15 ஆயிரத்தில் என்றுமே நிரம்பாத பயோ செப்டிக் டேங்க் - Tamil Business News | New Business Ideas In Tamil ரூபாய் 15 ஆயிரத்தில் என்றுமே நிரம்பாத பயோ செப்டிக் டேங்க் - Tamil Business News | New Business Ideas In Tamil
images 10

ரூபாய் 15 ஆயிரத்தில் என்றுமே நிரம்பாத பயோ செப்டிக் டேங்க்

992
  1. ரூபாய் 15 ஆயிரத்தில் என்றுமே நிரம்பாத பயோ செப்டிக் டேங்க்

உங்கள் இல்லங்களில் உள்ள கழிவறைகளை கூட பசுமை செப்டிக் டேங்க் ஆக மாற்றி தரப்படும்.

நாம் வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் இன்று பயன்படுத்தும் செப்டிக் டேங்க் மூலம் நாம் பெரும் சிக்கல்களை சந்தித்து கொண்டு உள்ளோம் என்பது அனைவருக்கும் நன்கு அறிந்ததே, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக சுத்தம் செய்யப்பட வேண்டும் மேலும் மழைக்காலங்களில் மாதாமாதம் செப்டிக் டேங்க் சுத்தம் செய்ய வேண்டியுள்ளது. இதனால் பெரும் செலவை சந்திக்க வேண்டியுள்ளது.

இதற்கு மாறாக என்றுமே நிரம்பாத பயோ செப்டிக் டேங்கை வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் மற்றும் கல்லூரிகளில் அமைப்பதன் மூலம் ஒருமுறை செலவு மட்டுமே மேலும் இயற்கைக்கும் உகந்ததாகும். சுத்தமாக துர்நாற்றம் வீசவே வீசாது.

பயோ செப்டிக் டேங்கில் பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் செப்டிக் டேங்கில் உள்ள கழிவுகளை தின்று தண்ணீர் மட்டும் வெளியாகிவிடும்.

ஒருமுறை ரூபாய் 15000 கொண்டு இந்த செப்டிக் டேங்க் அமைப்பதன் மூலம் பத்து முதல் பதினைந்து வருடங்களுக்கு செப்டிக் டேங்கை சுத்தப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த பசுமை செப்டிக் டேங்க் இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது.

மேலும் பசுமை செப்டிக் டேங்க் அமைக்க இன்று இரண்டு லட்சம் முதல் செலவாகும் என்று சில நிறுவனங்கள் கூறி வருகின்றன.

ஆனால் இந்தியா ஹைடெக் நிறுவனத்தின் மூலம் பசுமைக் கட்டிடம் அமைக்க ரூபாய் பதினைந்தாயிரம் மட்டுமே செலவாகும்.

மிகக் குறைந்த செலவில் பசுமை செப்டிக் டேங்க் அமைத்து இயற்கைக்கும் நமது செலவையும் கட்டுப்படுத்த அழைக்கவும்

விளம்பரதாரர் மற்றும் கட்டுரை ஆசிரியர்களை தொடர்பு கொள்ளும்பொழுது மகிழ்.காமில் பார்த்ததாக நினைவு கூறவும்.

இந்தியா ஹைடெக்
அகிலாண்டேஸ்வரி நகர், துறையூர்
+919942391945
+91 99761 25713
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *