< தோட்டக்கலைத் துறை மானியம் 2021 | இலவச தள்ளுவண்டி தோட்டக்கலைத் துறை மானியம் 2021 | இலவச தள்ளுவண்டி
தள்ளுவண்டி

நடைபாதை வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி – தோட்டக்கலைத் துறை மானியம் 2021

242

தோட்டக்கலைத் துறை மானியம் 2021

தோட்டக்கலைத் துறை தமிழ்நாடு முழுவதும் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு தங்கள் பொருள்களை விற்பனை செய்ய 15 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுவண்டிகளை இலவசமாக வழங்கி வருகிறது. தள்ளுவண்டி பெறுவதற்கு ஆதார் கார்டு, பத்து ஒன்னு மற்றும் ரேஷன் கார்டு போன்ற அடையாள அட்டைகளை போதுமானது.

 

விளம்பரம் : நாட்டு கோழி மொத்த விற்பனைக்கு : 9566983150

தோட்டக்கலைத் துறை மானியம் 2021

இந்த தள்ளு வண்டியை பெற தங்கள் அருகில் உள்ள தோட்டக்கலை துறையை தொடர்பு கொள்ளவும்.மேலும் உழவன் செயலி மூலமும் பதிவு செய்ய இயலும். தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கப்படும் 15 ஆயிரம் ரூபாயை இதை திருப்பி கட்ட வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

மேலும் இது போன்ற செய்திகளை தொடர்ந்து பெற நமது இணையதளத்துடன் இணைந்து இருக்கவும். சிவகங்கை மற்றும் மதுரை மாவட்ட மக்கள் மற்றும் இந்த சலுகையை பெற கீழ் காணும் எண்ணில் தொடர்புகொள்ளவும். 9788840173


 

விளம்பரத்தார் மற்றும் கட்டுரை ஆசிரியரை தொடர்புகொள்ளும் பொழுது மகிழ்.காமில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழிலை விளம்பரம் செய்ய maghilweb@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *