< கோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய் - Tamil Business News | New Business Ideas In Tamil கோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய் - Tamil Business News | New Business Ideas In Tamil
packShotPuree copia

கோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய்

1925

கோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய்:

கோடை காலத்தில் தொழில் தொடங்க தேவையான பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும்

வணக்கம்

கோடைகாலத்தில் ஜூஸ்,சர்பத்   போன்ற குளிர்பானங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும், மிகக் குறைந்த முதலீட்டில் இந்தத் தொழிலை செய்ய இயலும். பல வகையான  குளிர் பானங்கள் தயாரிக்க தேவையான அனைத்து விதமான பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கும். உதாரணமாக பாதாம் பிசின் ஒரு கிலோ 550 முதல் கிடைக்கும் சப்ஜா விதை 650 முதல் கிடைக்கும்.packShotPuree copia

அதேபோன்று ரஸ்னா, மேங்கோ லஸ்ஸி, பைனாப்பிள் லஸ்ஸி, பாதாம் மில்க், ரோஸ் மில்க், பைன் ஆப்பிள் மில்க், சாக்லேட் மில்க், ஸ்ட்ராபெரி மில்க் போன்ற குறைந்த விலையில் கிடைக்கும்5000 ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க முடியும்.

லாபம் என்று பார்த்தால் 20 ரூபாய் விற்பனை செய்தால் பத்து ரூபாய் லாபமா கிடைக்கும்.

மேலும் அப்படியே பற்றி விவரம் அறிய எங்களை அணுகவும்7867834566

 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.மேலும் தங்களுக்கு தெரிந்த தொழில் மற்றும் துணுக்குகளை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். நல்ல விசயத்தை இந்த உலகம் அறிய செய்யோம்.உங்கள் விளம்பரமும் இங்கு இடம் பெற எம்மை தொடர்பு கொள்ளவும். நன்றி.
One thought on “கோடைகால தொழில் முதலீடு 5000 இலாபம் தினமும் 1000 ரூபாய்

  1. C.shunmugha Sundaram

    தங்களது இந்த தகவல் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *