< தங்கள் பெயரில் இயங்கும் தொலைபேசி எண்ணைகளை அறிய தங்கள் பெயரில் இயங்கும் தொலைபேசி எண்ணைகளை அறிய
block

தங்களுக்கு தெரியாமல் தங்கள் பெயரில் இயங்கும் தொலைபேசி எண்ணைகளை அறிய

384

தங்கள் பெயரில் இயங்கும் தொலைபேசி எண்ணைகளை அறிய :

நமது பெயரில் மேலும் நமது அடையாள அட்டையை கொண்டு யாரேனும் மற்றொரு தொலைபேசி எண்ணை பயன்படுத்தினால், அந்த எண்ணை கண்டுபிடித்து தடை செய்ய இயலும். என்று இந்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது.

https://tafcop.dgtelecom.gov.in/ என்ற இணைய முகவரிக்கு சென்று உங்களது தொலைபேசி எண்ணை பதிவிட்டால், ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் உங்கள் தொலைபேசி எண்ணுக்கு வரும். அந்த கடவுள் எண்ணை பதிவு செய்தால் உங்கள் பெயரில் வேற எத்தனை தொலைபேசி எண்கள் இயங்குகின்றன என்ற அறிவிப்பு வரும், அதில் தங்களுக்கு தேவை இல்லாத நம்பரை தடை செய்ய முடியும்.

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   maghilweb@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   maghilweb@gmail.com


குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது மகிழ்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *