< சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி - Tamil Business News | New Business Ideas In Tamil சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி - Tamil Business News | New Business Ideas In Tamil
siddha

சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி

1989

சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி

டிப்ளமோ இன் சித்த சயின்ஸ் DSMS

சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி தூத்துக்குடி மாவட்டம் விடியல் பயிற்சி மையத்தின் சார்பாக குறுகியகால தொலைதூர சித்த மருத்துவ சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் மூலிகை இனங்காணல், பலவகை சூரணம் செய்தல், மூலிகைப் பொருள்கள் தயாரித்தல், மூலிகை விளக்கம் மற்றும் சித்த மருத்துவர்களின் நேரடி பயிற்சி வழங்கப்படும் பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.

தமிழகத்தின் அனைத்து பகுதியிலும் பயிற்சி நடைபெறும். 20 நபர்கள் மட்டும் அனுமதி

பயிற்சி காலம்         : 6 மாதம்
பயிற்சி கட்டணம்  : 6999/-
தொடர்புக்கு             : 9994669307

தகுதி                            : 8ம் வகுப்புக்கு மேல் 

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *