< கடலூரில் காடை மற்றும் வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி கடலூரில் காடை மற்றும் வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி
ஜப்பானிய காடை

கடலூரில் காடை மற்றும் வெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி

1170

காடை வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அக்டோபர் 10-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, 15-ம் தேதி ‘காடை வளர்ப்பு, 22-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 29-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *