< ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணையம் இலவச பயிற்சி ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணையம் இலவச பயிற்சி
pnftc

ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணையம் இலவச பயிற்சி

1070

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் செப்டம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணையம்’, 27-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716, 77088 20505.

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும். நன்றி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *