< முக்கிய உணவு பாதுகாப்பு முத்திரைகள் முக்கிய உணவு பாதுகாப்பு முத்திரைகள்
உணவு பாதுகாப்பு முத்திரைகள்

முக்கிய உணவு பாதுகாப்பு முத்திரைகள்

763

முக்கிய உணவு பாதுகாப்பு முத்திரைகள்:

தொழில்முனைவோர் மற்றும் நுகர்வோர் அறிய வேண்டிய உணவு பாதுகாப்பு முத்திரைகள்

முக்கிய உணவு பாதுகாப்பு முத்திரைகள்
fssai

எப் எஸ் எஸ் ஏ ஐ முத்திரை மற்றும் உரிமம் எண் பொதியலில் குறிப்பிடவேண்டும்.

veg

பொதியலில் பச்சை வண்ண முத்திரை சைவ உணவை குறிப்பிடும்.

nonveg

பொதியலில் பழுப்பு வண்ண முத்திரை சைவ உணவை குறிப்பிடும்.

yellow

பொதியலில் மஞ்சள் வண்ண முத்திரை முட்டை கலந்த உணவைக் குறிக்கும்.

agmark

இந்திய வேளாண் பொருட்களுக்கான முத்திரை.

organic

இந்திய அங்கக உணவுகளுக்கான முத்திரை.

isi

பொதியலிடப்பட்ட தண்ணீர் நெகிழி புட்டிகளுக்கான தர முத்திரை

food irradiation

கதிர்வீச்சுக்குஉட்படுத்தப்பட்ட உணவுகளுக்கான முத்திரை.

மாதம் 1 இலட்சதிற்கும் மேற்பட்ட பார்வையார்களை கொண்ட நமது இணையத்தில் விளம்பரம் செய்து பயன்பெறுங்கள். விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com


மேலும், புதிய தொழில் சார்ந்த ஆலோசனை கட்டுரைகள், தொழில் நுட்ப கட்டுரைகள், மார்க்கெட்டிங் உத்திகள், மனிதவள மேன்பாடு கட்டுரைகள், மருத்துவ குறிப்புகள், விவசாய செய்தி மற்றும் கட்டுரைகள், போன்றவை வரவேற்கப்படுகின்றது.தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல் முகவரி :   siruthozhilmunaivor@gmail.com

குறிப்பு:
கட்டுரை ஆசிரியர் அல்லது விளம்பரதாரை தொடர்பு கொள்ளும் பொழுது சிறுதொழில்முனைவோர்.காம்-வில் பார்த்ததாக நினைவு கூறவும்.  பகிருங்கள் நன்றி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *