< அரசு வேலைவாய்ப்பு 2021 | மதுரையில் அரசு வேலைவாய்ப்பு 2021 அரசு வேலைவாய்ப்பு 2021 | மதுரையில் அரசு வேலைவாய்ப்பு 2021
அரசு வேலைவாய்ப்பு 2021

மதுரையில் அரசு வேலைவாய்ப்பு 2021

330

அரசு வேலைவாய்ப்பு 2021 :

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதித்துறை ஆட்சேர்ப்பு ஆனது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Sanitary Workers, Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் Madurai District Court 
பணியின் பெயர் Sanitary Workers, Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant
பணியிடங்கள் 116
கடைசி தேதி 06.06.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 

தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 :

Sanitary Workers, Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant ஆகிய பணிகளுக்காக மதுரை நீதிமன்றத்தில் 164 காலிப்பணியிடங்கள் உள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.07.2021 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30-35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

  • விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் நன்றாக தமிழ் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்களுக்கு மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்

மதுரை மாவட்ட நீதிமன்ற ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • BC/ BCM/ MBC/ DC/ Others விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • SC/ SC(A)/ ST/ Differently Abled Persons/ Destitute Widow – விண்ணப்பதாரர்கள் – கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 06.06.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆன்லைன் இணைய முகவரி: விண்ணப்பம் செய்க


விளம்பரத்தார் மற்றும் கட்டுரை ஆசிரியரை தொடர்புகொள்ளும் பொழுது மகிழ்.காமில் பார்த்ததாக நினைவு கூறவும். உங்கள் தொழிலை விளம்பரம் செய்ய [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *